ஜி.வி. பிரகாஷ் பட அப்டேட்

பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி. வி. பிரகாஷ் நடித்து வெளியான ‘பேச்சுலர்’, ‘ஐங்கரன்’, ‘ஜெயில்’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இவர் நடித்துள்ள படம் ‘இடி முழக்கம்’ . இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கும் இப்படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். கவிஞர் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படக்குழுவினர் இறுதிக்கட்ட பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று … Continue reading ஜி.வி. பிரகாஷ் பட அப்டேட்